இந்தியா அனைத்து நாடுகளின் நண்பன்- போலந்து நாட்டில் பிரதமர் மோடி பேச்சு
வார்சா: “அனைத்து நாடுகளின் நலன் சார்ந்து சிந்திக்கிறது இந்தியா” என போலந்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அரசுமுறை பயணமாக போலந்து சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் வார்சாவில் நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. [more…]