பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார்- மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
தூத்துக்குடி: பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் [more…]