Tamil Nadu

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து- முதல்வர், சபாநாயகர் பங்கேற்பு

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அவருடன் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வோர் [more…]

Tamil Nadu

முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயண திட்டத்தில் மாற்றம்.

சென்னை: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆக. 22-ம் தேதி திட்டமிடப்பட்ட முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம், 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல்வராக பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் [more…]

Tamil Nadu

கலைஞர் கருணாநிதியின் 6-வது நினைவு நாள்- மு.க ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

சென்னை: மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 6-வது நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக [more…]

Tamil Nadu

சீனாவின் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டரை தடை செய்ய முதல்வருக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடிதம்.

சென்னை: தீப்பெட்டித் தொழிலை கடுமையாக பாதிக்கும் சீனாவின் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடிதம் [more…]

Tamil Nadu

உயிர் பிரியும் வேளையிலும் பள்ளி குழந்தைகளை பாதுகாத்த வேன் ஓட்டுநர்- தமிழக முதல்வர் நெகிழ்ச்சி.

வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் பள்ளிக் குழந்தைகளுடன் வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த போதும், குழந்தைகளைக் காப்பாற்றிய சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி. நகரைச் [more…]

National

புதிய குற்றவியல் சட்டத்தில் முதல் வழக்கு !

புதிய குற்றவியல் சட்டத்தின்படி இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் குற்றம் இழைத்தவர்கள், இடையூறு செய்பவர்கள், சட்டத்திற்கு புறம்பானவர்கள் மீது ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்யலாம். அதன்படி 24 மணி நேரத்தில் எந்த நேரத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் [more…]

Tamil Nadu

இரண்டரை லட்சம் புத்தகங்கள் கொடை… முதலமைச்சர் !

“புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக புத்தக தினத்தையொட்டி [more…]