SPIRITUAL

ஆடி அமாவாசை – ராமேஸ்வரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட்டம்.

ராமேசுவரம்: ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். ராமேசுவரத்தில் ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் நல்லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் [more…]

Tamil Nadu

மீனவர்கள் மீது மோதிய இலங்கை ரோந்து படகு.. 4 பேர் மாயம்- ராமேஸ்வரத்தில் பதட்டம்.

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் விசைப்படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு மோதியதில் தமிழக மீனவர்கள் 4 பேர் மாயமாகினர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் [more…]

Tamil Nadu

இலங்கை சிறையில் வாடும் 42 தமிழக மீனவர்களுக்கு நாளை தீர்ப்பு.

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 83 தமிழக மீனவர்களில் 42 மீனவர்களுக்கு நாளை தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஜூன் 15-லிருந்து விசைப்படகு மீனவர்கள் [more…]

Tamil Nadu

இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது-தொடரும் அட்டூழியம்

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் [more…]

Tamil Nadu

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்- வெளியுறவுதுறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம் !

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் [more…]

Tamil Nadu

இலங்கை கடற்படையை கண்டித்து ராமநாதபுரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் !

இலங்கை கடற்படை அட்டூழியத்தைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடக்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேற்று [more…]

Tamil Nadu

25 தமிழ் மீனவர்கள் கைது- இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டகாசம் !

மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் மற்றும் அவர்களது 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்கள் செய்ய பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் [more…]

Special Story

கச்சதீவு விவகாரம்… ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுவதென்ன ?!

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்.19 அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக தேர்தல் களத்தில் கச்சத்தீவு விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.டி.ஐ தகவல்களுடன் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைக்க, [more…]