Tamil Nadu

நிலமோசடி வழக்கு.. எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் வீட்டில் சோதனை.

கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளரும், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகியுமான கவினின் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் இன்று (ஜூலை 11) [more…]