வட மாவட்டங்களில் 72% ஆசிரியர் காலிப்பணியிடங்கள்- மாவட்ட ஒதுக்கீடு கேட்டு அன்புமணி கோரிக்கை
சென்னை: “ஆசிரியர் காலி பணியிடங்களில் 72% வடமாவட்டங்களில் தான். எனவே, மாவட்ட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், [more…]