வெப்ப அலையின் உச்சத்தில் மெக்கா.. நடப்பாண்டில் 645 பேர் பலி !
சவுதி அரேபியாவில் மெக்கா நகரில் வரலாறு காணாத அளவிற்கு வீசி வரும் வெப்ப அலை காரணமாக நடப்பாண்டில் மட்டும் ஹஜ் பயணம் மேற்கொண்ட 68 இந்தியர்கள் உட்பட 645 யாத்திரீகர்கள் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய [more…]