4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை- 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த புதுச்சேரி நீதிமன்றம்
புதுச்சேரி: 4 வயது குழந்தையை பாலியல் தொல்லை செய்த கூலித் தொழிலாளிக்கு புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தது. புதுச்சேரி வில்லியனூர் பகுதி [more…]