Tamil Nadu

தீபாவளி பண்டிகைக்காக 11,176 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: “அக்.28ம் தேதி முதல் அக்.30-ம் தேதி வரையிலான மூன்று நாட்களில், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சென்னையில் இருந்து 11,176 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக” அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு, [more…]