திரிபுரா கனமழை- 22 பேர் உயிரிழப்பு
அகர்தலா: திரிபுராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 65 ஆயிரம் பேர் இருப்பிடங்களை விட்டு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வடகிழக்கு [more…]