Cinema

நீதிபதியை ‘பாஸ்’ என்று அழைத்த நடிகர் விஷால்- கண்டித்த நீதிமன்றம்.

சென்னை: லைகாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் நடிகர் விஷால் தெரிவித்ததால், அதிருப்தியடைந்த நீதிபதி, நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க [more…]

Cinema

விஷாலை வைத்து படம் தயாரிப்பவர்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை.

சென்னை: “நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்து, அதன் பின்னர் தங்களது பணிகளை துவங்க வேண்டும்” என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. [more…]

Cinema

அரசுக்கு எதுக்கு சினிமா ? அவங்க வேலைய பார்த்தா போதும்- நடிகர் விஷால் கடும் தாக்கு.

சென்னை: கடலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஷால் செய்தியாளர்களிடம் பேசினார். கடந்த அரசாங்கம் சினிமாவில் தலையிடவில்லை, இப்போதையை அரசின் தலையீடு அதிகமாக உள்ளது, அரசு அவங்க வேலையை பார்த்தாலே போதும், எதுக்கு [more…]

Cinema

லைகா, விஷாலுக்கு எதிராக தொடர்ந்த பண மோசடி வழக்கில் ஜூன் 28 இறுதி விசாரணை !

ரூ.21 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இறுதி விசாரணை ஜூன் 28ஆம் தேதி தொடங்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ‘விஷால் [more…]

Cinema

என்னைப் போன்ற போராளிகளுக்கு இது பின்னடைவு – நடிகர் விஷால்!

இன்று ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ‘ரத்னம்’ படம் வெளியாகி இருக்கும் நிலையில், ”தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இது அவமானம். என்னைப் போன்ற போராளிகளுக்கு இது பின்னடைவு” என நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் [more…]

Cinema

விஷாலை வெளுத்து வாங்கும் ரஜினி ரசிகர்கள்!

மற்றவர்களைப் போல வரேன்… வரும்போது வருவேன், வராம போய் விடுவேன் என்பதெல்லாம் அரசியலில்என்னுடைய நிலைப்பாடு இல்லை” என நடிகர் விஷால் பேசியிருக்கிறார். தங்கள் தலைவரைப் பற்றிதான் அவர்மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என்று ரஜினி ரசிகர்கள் அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர்.  நடிகர் விஜயை அடுத்து விஷாலும் அரசியலில் குதித்து இருக்கிறார். அவர் 2026 சட்டமன்றத் தேர்தலில்போட்டியிடப் போவதாகவும் அறிவித்து இருக்கிறார். அவருடைய ‘ரத்னம்’ படம் வருகிற 26-ம் தேதி வெளியாகிறது. இதுதொடர்பாக அவர் யூடியூப் தளங்களுக்கு பேட்டிக் கொடுத்து வருகிறார். இதில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட்ஸ்நிறுவனம் படங்கள் வெளியிடுவது மற்றும் சினிமாத் துறையில் ஆதிக்கம் செலுத்துவது குறித்தெல்லாம் பேசிபரபரப்பு கிளப்பினார் விஷால். இப்போது நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து மறைமுகமாகப் பேசி ரஜினி ரசிகர்களிடம்இணையத்தில் திட்டு வாங்கி வருகிறார்.  விஷாலின் அரசியலில் என்ட்ரி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “மற்றவர்களைப் போலவரேன், வரும்போது வருவேன், வராமப் போய் விடுவேன் என்பதெல்லாம் அரசியலில் என்னுடைய நிலைப்பாடுஇல்லை. வருவேன் என்று சொன்னால், நிச்சயம் வருவேன். மக்களுக்கு அரசியலில் என்னுடைய தேவை இருக்கிறதுஎன்பதில் சந்தேகம் இல்லை” எனக் கூறினார்.  இந்த ஒரு விஷயம்தான் ரஜினி ரசிகர்களை கொதிப்படையச் செய்திருக்கிறது. இதற்கு முன்பு ‘ரஜினிக்கு தலித்அரசியல் தெரியுமா?’ என எழுப்பப்பட்ட கேள்விக்கு இயக்குநர் இரஞ்சித் நக்கலாக சிரித்தது சர்ச்சையானது. பலஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் எனச் சொல்லி காலம் கடத்திய நடிகர் ரஜினிகாந்த், தனது உடல்நிலையைக்காரணமாகச் சொல்லி ”இனி எப்போதும் அரசியலுக்கு வர மாட்டேன்” என அறிவித்தார் இந்த விஷயத்தைத்தான் விஷாலும் மறைமுகமாகக் குத்திக் காட்டி இருக்கிறார். இது ரஜினி ரசிகர்களைகோபமடையச் செய்திருக்கிறது. அப்போது இரஞ்சித், இப்போது விஷால் என இணையத்தில் திட்டி தீர்த்துவருகின்றனர் ரஜினி ரசிகர்கள்

Cinema

2026-ல் அரசியல் கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி – விஷால்!

2026-ல் அரசியல் கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். இதனையொட்டி கோலிவுட் மற்றும் தமிழக அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி [more…]

POLITICS

ஏதோ மழுப்பலாக பேசுவது இல்லை… விஷால் !

0 comments

அரசியல் என்பது பொதுப்பணி. அது ஒரு சமூக சேவை. சினிமா உள்ளிட்ட மற்ற துறைகளைப் போன்ற ஒரு துறை கிடையாது. அரசியல் என்பது பொழுதுபோக்கும் இல்லை. பொழுதுபோக்குவதற்காக சும்மா வந்துபோகும் இடமும் கிடையாது” என்று [more…]

Cinema

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஷால், ஆர்யா!

நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார். விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். [more…]

Cinema

நடிகர் விஷால் வழக்கு – உயர்நீதிமன்றம் உத்தரவு!

0 comments

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ள நீதிபதி பி.டி.ஆஷா முன் பட்டியலிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக, 21 [more…]