மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் சாச்சனா
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முதல் நாளிலேயே வெளியேற்றப்பட்ட நடிகை சாச்சனா மீண்டும் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. நடிகர் கமல்ஹாசனுக்குப் பதிலாக நடிகர் விஜய்சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுத்து [more…]