International

5.1 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !

ஆப்கானிஸ்தான் நாட்டில் 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசியநிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அவ்வப்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்தோன்றி வருகிறது. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்தநிலநடுக்கங்கள் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அடுத்தடுத்துமிதமானது முதல் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 4:50 மணியளவில் ஆப்கானிஸ்தானிம் மசார் இ சரீஃப் என்ற நகரத்தின் அருகே 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள இந்தியாவின்தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள் காரணமாக பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.

Sports

213 ரன்கள் இலக்குடன் களத்தில் ஆப்கானிஸ்தான் அணி!

0 comments

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவின் ருத்ரதாண்டவத்தால் 212 ரன்களை குவித்துள்ளது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் [more…]

Sports

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆப்கானிஸ்தான அணி மூன்று டி20 [more…]

Sports

இந்தியாவிற்கு எதிரான 2வது T20 – பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி !

0 comments

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆப்கானிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி [more…]

Sports

முதல் டி20-யில் இந்திய அணி 6 விக். வித்தியாசத்தில் வெற்றி!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் ஷிவம் துபே சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து [more…]

International

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்!

காபூல்: ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இவை ரிக்டர் அளவில் 4.4 மற்றும் 4.8 எனப் பதிவாகியுள்ளது. முதல் நிலநடுக்கமானது, பைசாபாத் (Fayzabad) [more…]

Sports

3 வீரர்கள் அரைசதம் விளாசல்.. ஆப்கானிஸ்தான் அபார வெற்றி..!

0 comments

ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவரில் 242 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டை இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பையின் 30-வது லீக் போட்டியானது இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க [more…]