மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் இணையும் அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் ஜோடி ?
மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபமாக அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளார்கள் என இணையத்தில் தகவல்கள் பரவி [more…]