நெட்ப்ளிக்ஸில் வெளியாகிறது ‘லால் சலாம்’
ஓடிடி வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது ‘லால் சலாம்’ படக்குழு. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லால் சலாம்’. லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்ட [more…]