Cinema

வயநாடு மீட்பு பணிகளை ராணுவ சீருடையில் பார்வையிட்ட நடிகர் மோகன்லால்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 340-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அங்கு மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, வனத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு [more…]

WORLD

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது!

ஜெருசலேம்: ஈரான் தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. அதோடு கிட்டத்தட்ட ஈரானின் அனைத்து ஏவுகணைகளையும் வீழ்த்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியதாக [more…]

International

பாகிஸ்தானுக்கு இந்தியா உதவத் தயார்’ – ராஜ்நாத் சிங்!

அண்டை தேசமான பாகிஸ்தானுக்கு அவசியமெனில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா உதவுவதற்கு தயார் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பகிரங்கமாக அறிவித்துள்ளார். “பாகிஸ்தான் தன்னால் இயலாது என்று கருதினால், பயங்கரவாதத்தை தடுக்க [more…]

National

சட்டம் ஒழுங்கை ஜம்மு காஷ்மீர் போலீஸ் வசம் ஒப்படைக்க திட்டம் – அமித் ஷா!

ஜம்மு காஷ்மீரில் இருந்து ராணுவத் துருப்புகளை திரும்பப் பெறுவது மற்றும் சட்டம் ஒழுங்குக்கான பொறுப்பை காவல்துறை வசம் கையளிப்பது ஆகியவற்றை பரிசீலித்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ஆயுதப்படை [more…]

International

படைகளை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு!

0 comments

கிழக்கு உக்ரைனின் அவிடிவ்கா நகரில் இருந்து படைகளை வெளியேற்றுவதாக அந்நாட்டு ராணுவ தளபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போரை துவங்கியது. சில மாதங்கள் [more…]

CRIME International

முதல்முறையாக இஸ்ரேலுக்கு காசாவில் பின்னடைவு!

0 comments

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரையில்லாத பின்னடைவாக, ஒற்றைத் தாக்குதலில் 24 ராணுவ வீரர்களை இழந்துள்ளது இஸ்ரேல். அக்.7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் ஆயுதக் குழுக்கள் நடத்திய கோரத்தாக்குதலை அடுத்து, காசா மீதான [more…]

International

இந்தியா தனது ராணுவத்தினரை திரும்ப பெற வேண்டும் – மாலத்தீவு அதிபர்!

0 comments

இந்தியா தனது ராணவ வீரர்களை மாலத்தீவில் இருந்து திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, அதற்கு காலக்கெடுவும் விதித்து உத்தரவிட்டுள்ளார் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு தலைமையிலான ஆட்சியாளர்கள் சீனாவின் [more…]

National

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.. துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா !

ராணுவத்தால் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள், யாரும் தப்ப முடியாது என ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உறுதி தெரிவித்துள்ளார். [more…]