National

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும்- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான மஹாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்து, சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பின்படி [more…]

National

மகாராஷ்டிரா, ஜார்கண்ட்.. வாக்குப்பதிவு நிலவரம்.

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 32.18% வாக்குகளும், ஜார்க்கண்ட்டில் 47.92% வாக்குகளும் பதிவாகி உள்ளன. மகாராஷ்டிரா வாக்குப்பதிவு நிலவரம்: மகாராஷ்டிராவில் கட்சிரோலி மாவட்டத்தில் [more…]

National

ஜார்க்கண்ட்டில் வாக்குப் பதிவு தொடங்கியது!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கு முதல் கட்டமாக இன்று 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் [more…]

National

நாளை ஜார்க்கண்ட்டில் வாக்குபதிவு !

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல்கட்டத் தேர்தல் நாளை நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 13, 20 என இரண்டு கட்டங்களாக [more…]

National

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டப்பேரவைகளை பாஜக கைப்பற்றும்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் !

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகாயுதிகூட்டணியில் தேர்தலை [more…]

National

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், ஜார்க்கண்ட்டுக்கு நவம்பர் 13, 20 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என [more…]

National

ஹரியானா தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்து வருகிறோம்- ராகுல் காந்தி

புதுடெல்லி: ‘‘ஹரியானா தேர்தலில் எதிர்பாராத தோல்வி குறித்து அலசி ஆராய்ந்து வருகிறோம்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 இடங்களை கைப்பற்றி [more…]

National

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்- காங்கிரஸ் தோல்வி ஏன் ?

சண்டிகர்: கடந்த 5-ம் தேதி ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் இரவு வெளியான பெரும்பாலான கருத்து கணிப்புகளில் காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் நேற்று காலைவாக்கு எண்ணிக்கை தொடங்கியது. [more…]

National

ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராகிறார் உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்பார் என்று பரூக் அப்துல்லா அறிவித்தார். ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-என்சி [more…]

National

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய தரவுகளின்படி பாஜக – 27, காங்கிரஸ் கூட்டணி [more…]