T20 உலக கோப்பை : ஸ்டாய்னிஸ் அபாரம்.. ஓமனை வீழ்த்தியது ஆஸ்திரேலியா !
டி20 உலக கோப்பை தொடரில் ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. குரூப் ’பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான [more…]