Tamil Nadu

‘எங்களுக்கும் பாஜகவுக்கும் ஒட்டுமில்ல..உறவுமில்ல.’.. செல்லூர் ராஜூ கலகல !

“பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை என ஏற்கனவே கூறிவிட்டோம். அப்புறம் எப்படி எங்களை பாஜகவின் ‘பி’டீம் என கூற முடியும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ என்று கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை [more…]