வாட்ஸ் அப் மூலம் வழக்குகளை அறியலாம் – தலைமை நீதிபதி!
வழக்குப் பட்டியல்கள், காரணப் பட்டியல் மற்றும் வழக்குப் பதிவுகள் தொடர்பான தகவல்களை உச்சநீதிமன்றம் வாட்ஸ்அப் மூலம் அனுப்பவுள்ளதாக இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், [more…]