Tamil Nadu

காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியாது- சித்தராமையா அமைச்சரவை திட்டவட்டம்.

பெங்களூரு: காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி 1 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட முடியாது என க‌ர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று முன் தினம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. [more…]

National

காணொலி காட்சி மூலம் 92-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்!

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 92-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. காணொலி காட்சி மூலம் நடக்கும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைசேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இன்று நடைபெறும் கூட்டத்தில் ஜனவரி மாதம் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய நீரைதிறந்து விட உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாட்டு அதிகாரிகள் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்.

National

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் 18-ந் தேதி  நடக்கிறது!

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 92-வது கூட்டம் வருகிற 18- ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற இருப்பதாக ஒழுங்காற்றுக்குழு தலைவர் வினீத் குப்தா தெரிவித்து உள்ளார். கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா [more…]

National

நவ.3-ம் தேதி தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

0 comments

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு. நேற்று நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு வினாடிக்கு 2600 கனஅடி நீர் திறக்க பரிந்துரைத்திருந்த நிலையில் 3ம் தேதி கூட்டம் நடைபெறவுள்ளது.

National

தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை.!

0 comments

காவிரி நதியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது தொடர்பாக முடிவுகள் எடுக்க காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இதில் காவிரி ஒழுங்காற்று குழு, தமிழ்நாடு, கர்நாடகா , கேரளா, புதுச்சேரி [more…]