Tamil Nadu

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 19-ம் தேதி விஷச்சாராயம் [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ விசாரிக்க அரசு ஒத்துழைக்க வேண்டும்-அண்ணாமலை

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “திமுக [more…]

CRIME

பெண் மருத்துவர் கொலை- வழக்கை சிபிஐக்கு மாற்றியது கொல்கத்தா உயர்நீதிமன்றம்

கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை வழக்கில் மேற்கு வங்க போலீஸாரின் விசாரணையில் திருப்தி இல்லை. எனவே வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் [more…]

National

இளநிலை நீட் தேர்வு முறைகேடு.. சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு !

புதுடெல்லி: இளநிலை நீட் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை என்று கொந்தளிப்புடன் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இளநிலை நீட் (NEET-UG 2024) தேர்வு [more…]

National

கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா..? மனுவுக்கு பதிலளிக்க சிபிஐ க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் [more…]

National

அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ !

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. கேஜ்ரிவாலை கைது செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியது. அப்போது, அவரை கைது செய்வதற்கான [more…]

National

கேஜ்ரிவாலை கைது செய்ய முனைகிறதா சிபிஐ ?

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவாலை ஏற்கெனவே அமலாக்கத்துறை கைது செய்திருந்த நிலையில், தற்போது சிபிஐ-யும் அவரை கைது செய்யலாம் என்று கூறப்படுகிறது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை பரிந்துரை கோரி.. ஆளுநரிடம் மனு அளித்தார் எடப்பாடி !

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணம் தொடர்பாக நேர்மையான, நியாயமான விசாரணை நடைபெறுவதற்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். [more…]

National

மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது நீதிமன்ற காவல் முடிவுக்கு [more…]

Tamil Nadu

நயினார் நாகேந்திரணிடம் விசாரணை !

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, கடந்த [more…]