Tamil Nadu

கோவை- மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செந்தில்பாலாஜி ஆய்வு

கோவை: கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (அக்.15) ஆய்வு செய்தார். கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது. [more…]

Tamil Nadu

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவுடன் தரையில் உருண்ட தொழிலாளி

கோவை: கூலி நிலுவை வழங்குவது தொடர்பான கோரிக்கை மனுவுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் படுத்து உருண்ட கூலித் தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் [more…]

CRIME

கோவையில் ரூ.51 லட்சம் வழிப்பறி- முக்கிய குற்றவாளி கைது

கோவை: கோவை வைசியாள் வீதியை சேர்ந்தவர் அக்‌சய்காதம் (28). நகை வியாபாரி. இவர், கடந்த மாதம் 9-ம் தேதி சேலம் சென்று நகை வாங்க ஆயத்தமானார். ரூ.51 லட்சத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு, இருசக்கர [more…]

Employment

கோவையில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

கோவை: கோவையில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 5-ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) [more…]

Tamil Nadu

கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் காவல் துறை அதிகாரிகள் விசாரணை

கோவை: நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், வழக்குகள் தொடர்பாக ஈஷா யோகா மைய வளாகத்தில் சமூகநலத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். கோவை மாவட்டம் பூண்டியை அருகே ஈஷா யோகா [more…]

Tamil Nadu

தேவையற்ற அனுமானங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம்- அன்னபூர்ணா உணவகம்

சென்னை: “தனிப்பட்ட சந்திப்பு தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது, தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழக பாஜக மன்னிப்பு கோரியுள்ளது. வீடியோ வெளியிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையற்ற [more…]

Tamil Nadu

அன்னபூர்ணா சீனிவாசன் மிரட்டப்பட்டது கண்டிக்கத்தக்கது- கோவை திமுக எம்பி கணபதி பேச்சு

கோவை: “அன்னபூர்ணா விவகாரத்தில் சீனிவாசனுக்கு திமுக துணை நிற்கும். அன்னபூர்ணா சீனிவாசன் மிரட்டப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சீனிவாசன் பேசியதால் ஜிஎஸ்டி பிரச்சினைகள் எளிமையாக மக்களிடம் சென்றடைந்துவிட்டது” என்று கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமார் [more…]

Tamil Nadu

கோவையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், மனைவியுடன் கலந்து கொண்ட ஆகாஷ் அம்பானி

கோவை: கோவையில் இன்று நடைபெற்ற நண்பரின் திருமண நிகழ்ச்சியி்ல், மனைவியுடன் மும்பை தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி கலந்து கொண்டார். கோவை தொண்டாமுத்தூரை பூர்வீகமாக கொண்டு, தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவர்கள் [more…]

Tamil Nadu

பயணிகள் வருகை அதிகரிக்கும் கோவை விமான நிலையம்

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பயணிகள் மற்றும் சரக்கு கையாளுகை அதிகரித்துள்ளது. நிலையான வளர்ச்சி பதிவு செய்யப்படுவதற்கு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து [more…]

Tamil Nadu

காரில் மது அருந்த வருபவர்களுக்கு.. பார் நிர்வாகமே பொறுப்பு- கோவை மாநகர காவல்துறை.

கோவை மாநகர காவல்துறை மதுபான கூடங்களுக்கு சில அறிவுறுத்தல்களை தெரிவித்திருக்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது என்பது சட்ட விரோதமானது மற்றும் பொறுப்பற்ற செயலாகும். எனவே தங்களது மதுபானக்கூடத்திற்கு மது அருந்த வருவோர் சொந்த [more…]