CRIME

நண்பர்களிடம் மனைவியை பணயம் வைத்து சூதாடிய நபர்- உபியில் அதிர்ச்சி சம்பவம்

உத்தரப்பிரதேசம்: சூதாட்டத்துக்கு அடிமையான நபர் ஒருவர் தனது மனைவியை நண்பர்களிடம் பணயம் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மேலும், தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்யவும் அவர் தனது நண்பர்களுக்கு அனுமதியளித்துள்ளார். உத்தரப்பிரதேச [more…]

CRIME

கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் மனைவி, மகனை அரிவாளால் வெட்டிய நபர் கைது

கோவில்பட்டியில் சொத்து பிரச்னை காரணமாக மனைவி மற்றும் மகனை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தாலுகா தெற்கு சிந்தலக்கட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுத பெருமாள். இவர் சொத்து பிரச்னை [more…]

CRIME

குற்றச்சம்பவங்களுக்கு பெயர் போன மாவட்டமாக மாறுகிறதா கள்ளக்குறிச்சி ?

கள்ளக்குறிச்சி: கலவரம், கள்ளச்சாராயம் அடுத்து சட்டவிரோத பாலியல் தொழில் என குற்றச்சம்பவங்களுக்கு பெயர் போன மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாறி வருவதாக இம்மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கரும்பு விவசாயத்தில் முதன்மையாக விளங்கி [more…]

CRIME

பண இரட்டிப்பு மோசடி- ரூ.3.40 கோடி கள்ள நோட்டுகளுடன் இருவர் கைது

தேனி: பண இரட்டிப்பு மோசடி தொடர்பாக தேனியில் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.3.40 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து சொகுசுக் காரில் கட்டுக் [more…]

Tamil Nadu

‘நியோ மேக்ஸ்’ நிறுவன மோசடி வழக்கில் தந்தை மகன் கைது !

‘நியோ மேக்ஸ்’ நிறுவன மோசடி வழக்கில் தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கைது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளதாக பொருளாதார குற்றத் தடுப்பு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மதுரையை [more…]

Tamil Nadu

தமிழர்களைக் குறிவைக்கும் வெளிநாட்டு மோசடிக் கும்பல்!

தமிழ்நாட்டில் உயர் தொழில்நுட்பம் கற்ற இளைஞர்களை மூளைச்சலவை செய்து வெளிநாடுகளுக்கு பண மோசடி வேலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். எனவே, மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக [more…]

CRIME

ஆருத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கு – 3 பேர் கைது!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து, தலைமறைவான ரூசோ மற்றும் ஆவடியில் கிளை தொடங்கி மோசடி செய்த தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி, [more…]

CRIME

மூதாட்டியிடம் கத்தி முனையில் நகை பறிப்பு!

சென்னை: உணவு கேட்பதுபோல் வீட்டுக்குள் நுழைந்து பட்டப்பகலில் மூதாட்டியிடம் கத்தி முனையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை மேற்கு மாம்பலம், மகாதேவன் தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி (76). கணவர் [more…]

International

பெண் தொழிலதிபருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை… காரணம் என்ன ?!

வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லானுக்கு மரண தண்டனை விதித்துள்ளது அந்த நாட்டு நீதிமன்றம். நாட்டின் மிகப் பெரிய மோசடி வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான அவருக்கு எதிராக இந்த தீர்ப்பு [more…]

Tamil Nadu

தேவாலயத்தில் புகுந்து பொருட்கள் சூறை!

கோவையில் பணிநீக்கம் செய்யப்பட்ட பாதிரியார்கள் இருவர், தேவாலயத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒரு தேவாலயத்தில் பாதிரியார்களாக இருந்தவர்கள் சார்லஸ் [more…]