செஸ் சாம்பியன் குகேஷுக்கு ஊக்கத்தொகையுடன் கேடயம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை மற்றும் கேடயத்தை வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். கனடாவின் டொராண்டா நகரில் [more…]