Tamil Nadu

விஜய்யின் பாசிஸ..பாயாச கேள்வி சரியானதே!- டி.ஜெயக்குமார்

சென்னை: “அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா” என விஜய் எழுப்பிய கேள்வி சரியானதே என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் [more…]