CRIME

தந்தையை கொன்ற மகன்..டிஜிபி அதிரடி !

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் மீது வழக்குப் பதிவு செய்ய டிஜிபி உத்தரவு பிறப்பித்திருக்கிறார், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வாழும் அமிர்தா சேகோ தொழிற்சாலை நிறுவனர் திரு. குழந்தை [more…]

Tamil Nadu

நீதிமன்றத்தில் வாதாடிய ராஜேஷ் தாஸ் !

கடந்த 2021-ம் ஆண்டில் பெண்எஸ்.பி.க்கு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல்தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.20,500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமைக் குற்றவியல் [more…]

Tamil Nadu

பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 50000 போலீசார் – டிஜிபி ஷங்கர் ஜிவால் !

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோயில் மற்றும் சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல்தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் போலீஸார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில்நியமிக்கப்பட்டுள்ளனர். நெரிசல் மற்றும் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட, மாநகர காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் மற்றும் கோயில் திருவிழாக்களின் போதும், காணும் பொங்கல் அன்றும் சுற்றுலா தலங்கள்மற்றும் நீர்நிலைகளில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யபோதிய அளவில் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு டிஜிபிதெரிவித்துள்ளார்

CHENNAI Tamil Nadu

தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

0 comments

அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக, ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் [more…]

CRIME National

கேரள குண்டு வெடிப்பு எதிரொலி – தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு!

0 comments

கேரள குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில், [more…]