ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆனார் தினேஷ் கார்த்திக் !
2025-ல் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்து [more…]