இளங்கோவன் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
இளங்கோவன் (76) சென்னையில் சனிக்கிழமை காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலை 10.20 மணிக்கு உயிரிழந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் [more…]