ஊறுகாய் போடுவதையும், நிதியமைச்சர் பதவியையும் கவுரவ குறைச்சலாக எண்ணியதில்லை- நிர்மலா சீதாராமன்
சென்னை: “ஊறுகாய் போடுவதையும், நிதியமைச்சராக பதவி வகித்து மக்களுக்கு சேவையாற்றுவதையும் நான் ஒருபோதும் கவுரவ குறைச்சலாக பார்ப்பதில்லை,” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2047-ம் ஆண்டை நோக்கிய இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிப் [more…]