வங்கிகள் நகைக் கடன் நடைமுறைகளை மறு மதிப்பீடு செய்க!
நகைக் கடன் நடைமுறைகளை மறு மதிப்பீடு செய்யுமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. தங்க நகை கடன்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நகைக் கடன்கள் எண்ணிக்கை உயர்வானது 17 [more…]