‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது
சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தின் முதல் சிங்கிளான ‘மனசிலாயோ’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாடல் எப்படி? – அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் பாடல் வரிகளை சூப்பர் சுப்பு, விஷ்ணு எடவன் [more…]