Tamil Nadu

கிணற்றில் விழுந்த சிறுத்தை.. தப்பியோட்டம் !

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் விழுந்து உறுமிக் கொண்டிருந்த சிறுத்தை, வனத்துறையினர் மீட்புப் பணியை தொடங்கும்போதே எம்பிக் குதித்து ஓட்டம் பிடித்தது. பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளியை அடுத்த சந்திராபுரம் கிராமத்தைச் [more…]

Tamil Nadu

அரிய வகை மண்ணுளிப் பாம்பு அவினாசியில் பிடிபட்டது

அவிநாசி: அவிநாசி அருகே மூன்றரை அடியில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு பிடிபட்டது. அதை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அப்பகுதியில் உள்ள குளத்தில் விடுவித்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து காசிக்கவுண்டன்புதூர் பல்லாங்காடு பகுதியில் [more…]

Tamil Nadu

கோத்தகிரி- அடையாளம் தெரியாத வாகனம் மோதி புலிக்குட்டி உயிரிழப்பு

கோத்தகிரி: கோத்தகிரி அருகே சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புலிக்குட்டி ஒன்று உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி வனக்கோட்டம் கோத்தகிரி வனச்சரக எல்லைக்குட்பட்டதும், ஜக்கனாரை கிராமம், கோத்தகிரி – [more…]

National

உ.பியில் 8 பேரைக் கொன்ற ஓநாய்.. வனத்துறை பிடியில் சிக்கியது

லக்னோ: உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் இரண்டு மாதங்களில் 8 பேரைக் கொன்ற ஓநாய் பிடிபட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். பஹ்ரைச்சில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த ஓநாய் தாக்குதல்களில் இதுவரை ஏழு குழந்தைகள் மற்றும் [more…]

Employment

வனத்துறை வேலைவாய்ப்பு: உடனே அப்ளை பண்ணுங்க!!

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu

சதுரகிரி மலையேற பக்தர்கள் அனுமதி – தமிழக வனத்துறை அறிவிப்பு

பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு ஜூன் 4-ம் தேதி முதல் சதுரகிரி மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அறிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற [more…]

Tamil Nadu

மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு; டி.டி.வி தினகரன் கண்டனம்

வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை அரசே ஏற்று நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்