கால் நூற்றாண்டுக்குப் பின் போலியோ பாதிப்பு
காஸாவில், 25 ஆண்டுகளுக்குப் பின் போலியோ பாதிப்பு பதிவாகி உள்ளது. காசா பகுதியானது கடந்த 25 ஆண்டுகளாக போலியோ இல்லாத பகுதியாக இருந்து வந்த நிலையில், கடந்த 10 மாதங்களாக போலியோ பாதிப்பு அதிகரித்து [more…]
காஸாவில், 25 ஆண்டுகளுக்குப் பின் போலியோ பாதிப்பு பதிவாகி உள்ளது. காசா பகுதியானது கடந்த 25 ஆண்டுகளாக போலியோ இல்லாத பகுதியாக இருந்து வந்த நிலையில், கடந்த 10 மாதங்களாக போலியோ பாதிப்பு அதிகரித்து [more…]
வாஷிங்டன்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருக்கும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ள கருத்து காசா பிரச்சினையில் அவரின் மாறுபட்ட நிலைப்பாட்டினை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இது [more…]
டெல் அவில்: காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் நடத்தியத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 54 பேர் [more…]
டெல் அவில்: இஸ்ரேலிய ராணுவம் அனைத்து பாலஸ்தீன குடிமக்களையும் காசா நகரத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், 300,000 பாலஸ்தீனர்கள் காசா நகரத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். ஒன்பது மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் [more…]
டெல் அவில்: இஸ்ரேலிய ராணுவம் அனைத்து பாலஸ்தீன குடிமக்களையும் காசா நகரத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 52 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 208 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கான் யூனிஸில் [more…]
டெல் அவில்: காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கும் நிலையில், கொல்லப்பட்டவர்களில் ஐந்து பாலஸ்தீன ஊடகவியலாளர்களும் அடங்குவர் என தகவல்கள் [more…]
புதுடெல்லி: இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தை முன்மொழிய அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதனிடையே மாலத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. காசா – இஸ்ரேல் போர் இன்னும் [more…]
பஞ்சம் தலைவிரித்தாடும் காசா பகுதிக்குள் கூடுதல் உதவிப்பொருட்களை அனுப்புவதற்கு போர்நிறுத்தம் வழிவகுக்கும். இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால் காசாவின் நிலைமை நாளுக்கு நாள்மோசமாகி வருகிறது. அங்குள்ள அப்பாவி மக்கள் கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். உதவிப்பொருட்கள் சரிவர சென்றுசேராததால் மக்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதலைநிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் கூறி வருகிறது. இது ஒருபுறமிருக்க சண்டையை நிறுத்துவதற்கு அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மூலம்பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. 6 வார கால போர்நிறுத்தத்தை மையப்படுத்தி கத்தாரில் இன்றுபேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இஸ்ரேலிய உளவுத்துறை தலைவர்கத்தார் செல்ல உள்ளார். பிரதமர் மோடி போர் நிறுத்த காலத்தில் ஹமாஸ் பிடியில் இருந்து இஸ்ரேல் பிணைக் கைதிகள் 40 பேரைவிடுவிக்கவும், அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை விடுதலைசெய்யவும் அனுமதிக்க வேண்டும் என்பது பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக உள்ளது. மேலும், கடுமையானஉணவு பற்றாக்குறையால் பஞ்சம் தலைவிரித்தாடும் பகுதிக்குள் கூடுதல் உதவிப்பொருட்களை அனுப்புவதற்கும்இந்த போர்நிறுத்தம் வழி வகுக்கும். இதற்கிடையே, காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்தீர்மானம் கொண்டு வந்து, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. பேச்சுவார்த்தையில்ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று அமெரிக்கவெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் கூறியது குறிப்பிடத்தக்கது.
காசாவில் 6 வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை கொண்டுவர கடுமையாக முயற்சித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இரு நாடுகளுக்கு இடையே [more…]
காசாவில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 63 பெண்கள் கொல்லப்படுகிறார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 [more…]