விஜய் கட்சியை குறைத்தோ.. கூடுதலாகவோ மதிப்பிட முடியாது- ஜி கே மணி
கோவில்பட்டி: “நண்பர் விஜய் கட்சி தொடங்கி உள்ளார். அது அவரது விருப்பம். எந்தக் கட்சியை யார் விரும்புகிறார்களோ, அங்கு செல்வார்கள். யாரும் எந்தக் கட்சியையும் குறைத்து மதிப்பிடவோ, கூடுதலாக மதிப்பிடவோ முடியாது” என்று பாமக [more…]