அரசு பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்… தெரிந்துகொள்ளலாம் !
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் பொருட்கள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மருத்துவம் படிக்க 7.5 சதவீத ஒதுக்கீடு போன்ற சலுகை இருப்பதால் பெற்றோர்கள் அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். [more…]