குரூப்-1 உள்ளிட்ட 7 தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
சென்னை: வரும் 2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உட்பட மொத்தம் 7 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், [more…]