Tamil Nadu

குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளின் பாடதிட்டம் மாற்றம்- டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. எப்படியாவது அரசு வேலையில் உட்கார்ந்துவிட வேண்டும் என்பது பலரின் கனவு. குறிப்பாக அதிக காலியிடங்கள் அறிவிக்கப்படும் தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் [more…]

Tamil Nadu

நாளை குரூப் 2 முதல்நிலை தேர்வு- 2,327 காலியிடங்களுக்காக, 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

சென்னை: ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத்தேர்வு நாளை (செப்.14 சனிக்கிழமை) நடைபெறுகிறது. மொத்தம் 2,327 காலியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி [more…]

Tamil Nadu

செப். 14 ல் குரூப் 2 தேர்வு-டிஎன்பிஎஸ்சி திட்டவட்டம்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்2, 2ஏ பணியிடங்களில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கடந்த 2 நாட்கள் முன்பாக டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அட்டவணையில் [more…]

Tamil Nadu

2,327 காலியிடங்களை நேரடியாக நிரப்ப குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி !

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 2,327 காலியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக [more…]

Tamil Nadu

குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்!

குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசுப் பணியாளார் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சியின் 2024-ம் [more…]

Tamil Nadu

குரூப்-1,2 தேர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிப்பு !

குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன 90 பணியிடங்களுக்கான குரூப் 1-ன் முதல்நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறுகிறது. 29 பணியிடங்களுக்கான குரூப் [more…]

National

டிஎன்பிஎஸ்சி மீது தேர்வர்கள் குற்றச்சாட்டு!

சென்னை: குரூப்-2 மெயின் தேர்வை ஆங்கில வழியில் எழுதியோர் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதேநேரத்தில் தமிழ் வழியில் தேர்வெழுதியோர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் தேர்வர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் [more…]

Tamil Nadu

குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

0 comments

குரூப்-2 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்காணல் முடிந்த நிலையில், 161 பணியிடங்களுக்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி [more…]

Tamil Nadu

ஜனவரி 27-க்குள் குருப்-2 நேர்முக தேர்வு சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குருப்-2 தேர்வில் (நேர்முகத்தேர்வு பதவிகள்) சான்றிதழ் சரிபார்ப்புக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அவர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் குறைபாடாகபதிவேற்றம் [more…]

Blog

வெளியானது குரூப் 2 தேர்வு முடிவு !

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட [more…]