‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தந்த பாதிப்பு.. ‘குணா’ ரீ ரிலீஸ்.. ரசிகர்கள் மகிழ்ச்சி !
நடிகர் கமல்ஹாசனின் ‘குணா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகிறது. இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சந்தான பாரதி இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், ரோஷினி, ஜனகராஜ், ரோஹினி உள்ளிட்டப் பலர் நடிப்பில்,1991-ம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த [more…]