Tamil Nadu

கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம்

கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பள்ளி மாணவர்கள் இந்த கூல் லிப் குட்கா வகைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் மிகுந்த [more…]

CRIME

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு- மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி விஷச் சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 69 பேர் உயிரிழந்தனர். 160 பேர் சிகிச்சையில் குண மடைந்து நலமுடன் வீடு திரும்பினர். [more…]

Tamil Nadu

குண்டர் சட்டம் ரத்து- சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கவும் உச்சநீதிமன்றம் பரிந்துரை

புதுடெல்லி: யூடியூபர் சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றால், [more…]

Tamil Nadu

சவுக்கு சங்கர் தாயார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: யூடியூபர் சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [more…]

Tamil Nadu

குண்டர் சட்டத்தை தேவை இல்லாமல் பயன்படுத்த கூடாது- காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தனி நபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதை அனுமதிக்க முடியாது. குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி [more…]

CRIME

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது.

தேனி: யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது. தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் இந்த வழக்கைப் பதிவுசெய்தனர். யூடியூபர் சவுக்கு சங்கர், தேனிபூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் [more…]

Tamil Nadu

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். பெண் காவலர்கள் மற்றும் காவல் துறை பெண் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் [more…]

CRIME

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபட்ட 17 பேர் மீது குண்டாஸ்- சென்னை காவல் ஆணையர்நடவடிக்கை.

சென்னை: தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபட்டவர்கள் ஒரே வாரத்தில் 17 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் [more…]

CRIME

ஒரே வாரத்தில் 16 பேர் குண்டர் சட்டத்தில் சிறை- சென்னை காவல் ஆணையர் அதிரடி.

சென்னை: சென்னையில் கடந்த ஒரே வாரத்தில் 16 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு [more…]

Tamil Nadu

காவல்துறையை அவதூறாக பேசிய பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது !- கோவையில் பரபரப்பு !

கோவையில் காவல்துறையினரை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டது, மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகளில் கைதான விஷ்வதர்ஷினி என்பவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மாநகர காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோவை ஆர்.எஸ்.புரம் [more…]