Tamil Nadu

பேரவைக்குள் குட்கா.. திமுகவிற்கு எதிரான வழக்கை எதற்கு வாபஸ் பெற வேண்டும்; நீதிமன்றம் கேள்வி !

சென்னை: தடை செய்யப்பட்ட குட்காவை பேரவைக்குள் கொண்டுவந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெறக்கோருவது நியாயமற்றது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த [more…]