Sports

ஹர்திக் பாண்டியா குறித்து மனம் திறந்த பும்ரா.

மும்பை: கடந்த மே மாதம் நிறைவடைந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தி இருந்தார். அப்போது ரசிகர்களின் எதிர்ப்பை அவர் எதிர்கொண்டார். மைதானத்தில் அவரை ரசிகர்கள் இகழ்ந்தனர். இந்நிலையில், தற்போது [more…]

Sports

மனைவியுடன் விவாகரத்து.. நோ ஜீவனாம்சம்- பலே ‘ஹர்திக்’ பாண்டியா!

மும்பை: விவாகரத்து பெற்ற மனைவிக்கு சொத்தில் பங்கு கிடைக்காமல் தடுக்க ஹர்திக் பாண்டியா ஏற்கெனவே ஏற்பாடுகளை செய்து விட்டார் என்று கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை [more…]

Sports

பாண்டியாவிடம் இருந்து பறிக்கப்பட்ட வைஸ் கேப்டன்சி- பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஆட்டம் துவங்கியது.

இலங்கை தொடருக்கு கவுதம் கம்பீர் என்ற ஆக்ரோஷ கண்டிப்பு பயிற்சியாளர் தலைமையின் கீழ் டி20 கேப்டனாக சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி செல்கிறது. நியாயமாகப் பார்த்தால் 3 டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியாதான் [more…]

Sports

மனைவியை பிரிந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா.

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா – நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதியினர் விவாகரத்தை அறிவித்துள்ளனர். “கடினமான முடிவு” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் [more…]

Sports

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுகிறார் ஹர்திக் பாண்டியா.

மும்பை: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை மற்றும் ஜிம்பாவே தொடருக்கு பின் இந்திய அணி இலங்கை [more…]

Sports

இந்தியா, நீங்கள்தான் என்னுடைய உலகம்- ஹார்டிக் பாண்டியா நெகிழ்ச்சி பதிவு !

புதுடெல்லி: மும்பையில் உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹர்திக் பாண்டியா, “இந்தியா, நீங்கள்தான் [more…]

Sports

ஹார்டிக் பாண்டியா மனைவியின் இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் ஆத்திரம் !

உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி பெற்ற பிறகு முதல் முறையாக ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து ஹர்திக் ரசிகர்கள் கொதித்து போய் உள்ளனர். பாலிவுட் [more…]

Sports

உலககோப்பையை வென்ற இந்திய வீரர்களின் உணர்ச்சிமிகு தருணங்கள் !

2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி ‘எதிர் – உச்சக்கட்ட காட்சியாக முடிய, இந்திய அணியின் ஐசிசி கோப்பை கனவு அன்று தகர்ந்தது. ஆனால், அதே ரோகித் – கோலி [more…]

Sports

உலக கோப்பையை உச்சி முகர்ந்தது இந்தியா!- பரபரப்பான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது !

பார்படாஸ்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கவை 7 ரன்களில் வீழ்த்தியது. பாண்டியா, பும்ரா, அர்ஷ்தீப் [more…]

Sports

ஸ்மார்ட்டாக விளையாட முயற்சிக்கிறேன்.. ஹார்டிக் பாண்டியா !

செயின்ட் லூசியா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ குரூப்-1 போட்டியில் இன்று இரவு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் தனது [more…]