அரிசி கடத்திய 4 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!
கேரளாவில் பள்ளிக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட, மதிய உணவு திட்ட அரிசியை, கடத்திய தலைமையாசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் [more…]