கிருஷ்ணர் 5 கேட்டார்… நாங்கள் 3 தான் கேட்கிறோம்…: யோகி ஆதித்யநாத் !
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு 5 கிராமங்களை அளிக்க வேண்டும் என கிருஷ்ணார் கேட்டார்.ஆனால் இந்துக்கள் தங்கள் தெய்வங்களின் நம்பிக்கை தொடர்புடைய 3 மையங்களுக்குத்தான் உரிமை கோரினர் என உ.பி சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். [more…]