மோடியுடன், ஜமைக்கா பிரதமர் சந்திப்பு- ஒப்பந்தங்கள் கையெழுத்து
புதுடெல்லி: இந்தியா வந்துள்ள ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் அரசு [more…]