நீங்க என்ஜினீயரா? அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்குதான்!
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு CDAC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு CDAC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ்: ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்புகள் ஏற்படலாம் என்ற அச்சம் சூழ்ந்துள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்துவதுபோல் பேசியுள்ளார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். “எல்லா வேலைகளையும் ஏஐ அழித்துவிடும். எதிர்காலத்தில் வேலை செய்வது என்பது [more…]
சென்னை: சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சிப்பெட், பிளாஸ்டிக் பொறியியலில் சிறப்பான வேலைவாய்ப்புக்கான 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளை நடத்துகிறது. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் [more…]
கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுமாகும்.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
சீனியர் கிரேடு ஸ்டெனோகிராபர் பணிக்கு 6 இடங்கள் காலியாக உள்ளது. இதற்கு சம்பளம் ரூ.35400 ஆகும்.
Bachelor Degree with MBA (HR)/ MSW (HR) படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.