குமரி- லேசர் விளக்குகளால் ஒளிரும் திருவள்ளுவர் சிலை !
நாகர்கோவில்: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை இரவு நேரத்திலும் கரைப்பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழும் வகையில் லேசர் ஒளி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளிவிழா கொண்டாட்ட முன்னேற்பாடுகளுக்கு மத்தியில் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் [more…]