காஷ்மீரில் கூட அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது.. தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது- ஓபிஎஸ் விமர்சனம்
சென்னை: ஜம்மு காஷ்மீரில் கூட மெல்ல மெல்ல அமைதி திரும்பிக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்று விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் [more…]