வயலில் வேலை செய்த பெண் மின்னல் தாக்கி உயிரிழப்பு
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வயலில் விவசாய வேலை செய்த பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் அருகே உள்ள கீழத் [more…]