நிதி முறைகேடு வழக்கில் சல்மான் குர்ஷித் மனைவிக்கு வாரண்ட்!
அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் குர்ஷித் என்பவருக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த [more…]